18,000 பங்கேற்பாளர்கள. சவாலுக்கு சவால் விட்ட நாயகியர்
'கொரோனா' (உ)பயத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள், வைரஸ் தொற்றுக்கு அஞ்சி நாளிதழ்களைத் தொட்டு வாசிக்க தயங்குகின்றனர்' என, புதுசாக சிலர் கிளப்பிவிட்ட புரளியை, வாசிப்பையே உயிராக நேசிக்கும் வாசகர்கள் அடியோடு புறந்தள்ளி விட்டதை, 'நாயகியருக்கு சவால்' குவிஸ் போட்டி உறுதிப்படுத்தி…